தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!

Bookmark and Share

தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி, இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது எல்லாம் நாம் அனைவரும் அறிந்தது தான்.

இவர் பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார், இதனையெல்லாம் பிரபல இயக்குனர்கள் தான் இயங்குவார்கள், இதுவரையும் அப்படித்தான் பல இயக்குனர்கள் தோனியை இயக்கி உள்ளார்கள்.

இதனையடுத்து விரைவில் தோனி புதிய விளம்பரம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இந்த விளம்பரத்தை நான், எமன் ஆகிய படங்களை இயக்கி இருந்த ஜீவா ஷங்கர் தான் இயக்க உள்ளாராம்.

 


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions