இணையத்தில் வெளியான துருவா படத்தின் சண்டை காட்சிகள்!

Bookmark and Share

இணையத்தில் வெளியான துருவா படத்தின் சண்டை காட்சிகள்!

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா அகியோர் நடிப்பில் மோகன் ராஜா வெளியான படம் தனி ஒருவன் தமிழில் வெற்றி பெற்ற இப்படம் தற்போது தெலுங்கில் துருவா என்ற பெயரில் உருவாகி வருகிறது.

மேலும் சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இப்படத்தில் ராம் சரண் நாயகனாகவும் ராகுல் ப்ரீத்தி சிங் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கின்றார்.

இந்நிலையில் இப்படத்தின் சண்டை காட்சிகளின் வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது அதாவது ராம் சரண் மரங்களின் மீது ஏறி சண்டையிடுவது போன்ற துருவா படத்தின் காட்சிகளை யாரோ இணையத்தில் வெளியிட்டுள்ளனர்..


Post your comment





Related News
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்! ஆரம்பம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!
துருவங்கள் 16 ஹிந்தி ரீமேக்கில் டாப் ஹீரோ ஒப்பந்தம்
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நாயகி
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஏற்பட்ட திடிர் மாற்றம்
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் நாயகி இவரா?
துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions