விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நாயகி

Bookmark and Share

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நாயகி

விக்ரமின் நடிப்பில் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். டீஸர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கௌதம் மேனனின் வித்தியாசமான கதைக்களம், விக்ரமின் மாறுபட்ட முகம் என டீஸர் அதிரடியாக இருந்தது.

தற்போது இப்படத்தில் காக்கா முட்டை பட புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாவத நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்பட படப்பிடிப்பு குன்னூரில் நடந்து வருகிறது. படத்தை படக்குழு ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்! ஆரம்பம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!
துருவங்கள் 16 ஹிந்தி ரீமேக்கில் டாப் ஹீரோ ஒப்பந்தம்
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஏற்பட்ட திடிர் மாற்றம்
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் நாயகி இவரா?
துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி
நியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions