துருவ நட்சத்திரம் மீண்டும் தொடங்குமா? கௌதம் பதில்!

Bookmark and Share

துருவ நட்சத்திரம் மீண்டும் தொடங்குமா? கௌதம் பதில்!

வாரணம் ஆயிரம் வெற்றிக்குப் பின் கௌதம் மேனனும் சூர்யாவும் இணைந்து துருவ நட்சத்திரம் எனும் ஸ்டைலிஷ் ஆக்ஷன் படத்தில் பணியாற்றுவதாக இருந்தது.

ஆனால் பின்னர் அப்படம் ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டது. இதற்கான காரணம் என்னவென்பது இன்று வரையிலும் தெரியாமல் இருந்தது.இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசிய கௌதம், சூர்யாவுக்கு அந்த கதை பிடிக்கவில்லை என்றும் அது ஹாலிவுட் படம்போல உள்ளது.

நாம் தமிழ்ப்படம் பண்ணவேண்டும் என அவர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் துருவ நட்சத்திரம் படத்தை தற்போது தொடங்க சூர்யாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions