துருவ நட்சத்திரம் டீசர் படைத்த சாதனை

Bookmark and Share

துருவ நட்சத்திரம் டீசர் படைத்த சாதனை

விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதையெல்லாம் எப்போது எடுத்து முடித்தார்கள் என்று குழம்பினர்.

ஏனெனில் 2 நிமிடம் வரை இந்த டீசர் செல்கின்றது, இதில் விக்ரம் இண்டர்நேஷ்னல் ஸ்பை(Spy) நடிக்கின்றார்.

டீசர் பார்த்த பலரும் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக புகழ்ந்து தள்ளினர், இந்த டீசர் வெளிவந்த 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 43 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!
விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
இவங்கதான் இனி தயாரிப்பாளர் சங்கத்தை 'ஆளப் போகிறவர்கள்'!
கவுதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் சிம்பு-ஏ.ஆர்.ரகுமான்?
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions