துருவ நட்சத்திரம் என்ன ஆனது?

Bookmark and Share

துருவ நட்சத்திரம் என்ன ஆனது?

விக்ரம் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தின் முன்னோட்டமாக ஒரு டீசர் கூட வெளிவந்தது.

இந்த டீசர் ஏதோ ஹாலிவுட் படத்தை பார்ப்பது போல் ஒரு உணர்வை தந்தது, இதை தொடர்ந்து இப்படம் எப்போது தொடங்கும் என யாருக்கும் தெரியாமல் இருந்தது.

சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கிவிட்டதாகவும், படக்குழுவினர்கள் அனைவரும் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்! ஆரம்பம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!
துருவங்கள் 16 ஹிந்தி ரீமேக்கில் டாப் ஹீரோ ஒப்பந்தம்
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நாயகி
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஏற்பட்ட திடிர் மாற்றம்
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் நாயகி இவரா?
துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions