நியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு!

Bookmark and Share

நியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு!

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு நியூயார்க்கில் நேற்று தொடங்கியது.இந்தப் படத்தின் கதை, தலைப்பு இரண்டுமே சூர்யாவுக்காக உருவாக்கப்பட்டது.

கவுதம் மேனனுக்கு இது கனவுப் படம். விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.விக்ரம் ஜோடியாக அனு இம்மாணுவேல் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கவுதம் மேனின் ஒன்றாக என்டர்டெயின்டமெண்ட் மற்றும் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.
துருவ நட்சத்திரம் படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.


Post your comment





Related News
அரவிந்த்சாமியுடன் இணையும் `துருவங்கள் பதினாறு' இயக்குநர்?
துருவ நட்சத்திரம் என்ன ஆனது?
ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது?- நெகிழும் புதுமுக இயக்குநர்!
100க்கு 100 மார்க் தரலாம் : ‘துருவங்கள் பதினாறு ‘படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.
'துருவங்கள் பதினாறு' வெளியிடுவது பெருமை! - சொல்கிறார் சூர்யா பட விநியோகஸ்தர்
இறுதி கட்ட படப்பிடிப்பில் துருவா!
மீண்டும் சூர்யாவுடன் இணையும் சிம்ரன் - படம் துருவ நட்சத்திரம்!
கவுதம் மேனன் - சூர்யா இணையும் துருவநட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கியது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions