100க்கு 100 மார்க் தரலாம் : ‘துருவங்கள் பதினாறு ‘படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.

Bookmark and Share

100க்கு 100 மார்க் தரலாம் : ‘துருவங்கள் பதினாறு ‘படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.

100க்கு 100 மார்க் தரலாம் என்று ‘துருவங்கள் பதினாறு ‘ படத்தை இயக்குநர் சுந்தர்.சி பாராட்டியுள்ளார்.

அவர் பேசும்போது, ” இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம்.

புதிய இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக  வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

அவர்களுக்கு 100 க்கு 100 மார்க் தரலாம். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அருமை. படம்ஹாலிவுட் தரத்துக்கு உள்ளது.

யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் அற்புதம்.

 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் படம் மனநிறைவு தரும்.

இம்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் மேலும் நல்ல படங்கள் வரும்.படக் குழுவுக்கு பாராட்டுகள்” என்றார்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள்.... இன்னொரு துருவங்கள் பதினாறு... பார்த்தவர்கள் பாராட்டு!
துருவங்கள் 16, கடைசி ஷோ மிஸ் பண்ணிடாதீங்க!
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
அரவிந்த்சாமியுடன் இணையும் `துருவங்கள் பதினாறு' இயக்குநர்?
ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது?- நெகிழும் புதுமுக இயக்குநர்!
'துருவங்கள் பதினாறு' வெளியிடுவது பெருமை! - சொல்கிறார் சூர்யா பட விநியோகஸ்தர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions