சினிமாவில் நடிக்கிறார் தியா மேனன்

Bookmark and Share

சினிமாவில் நடிக்கிறார் தியா மேனன்

மியூசிக் சேனல் தொகுப்பாளினியாக வலம் வருகிறவர் தியா மேனன். இவர் தொகுத்து வழங்கும் லவ் டுடே நிகழ்ச்சி மியூசிக் ஏரியாவில் பாப்புலர். தற்போது தியா மேனன் நடிப்பு பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

மகான் கணக்கு என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் ரமணா ஹீரோவாகவும், ரிச்சா சின்ஹா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். சம்பத் ஆறுமுகம் இயக்குகிறார். தியா இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த தியா படித்தது கோவையில். மீடியா மீது ஆசை வந்து மாடலிங் ஷோ, விளம்பர படங்கள் என்று பயணித்து சின்னத்திரை தொகுப்பாளினி ஆனார். தற்போது சினிமா நடிகையாகவும் ஆகிவிட்டார்.

நண்பர்கள் இயக்கும் குறும்படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் தியாவின் கனவு.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions