தெலுங்கு படத்தை தயாரி்க்கிறார் தியா மிர்சா

Bookmark and Share

தெலுங்கு படத்தை தயாரி்க்கிறார் தியா மிர்சா

வித்யா பாலன் நடிப்பிலான பாபி ஜஜோஸ் படத்தை, பார்ன் ப்ரி எண்டர்டெய்ன்மெண்ட் பேனரில் தயாரித்து வெளியிட்ட பாலிவுட் நடிகை தியா மிர்சா, அடுத்ததாக, தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் படங்களை தொடர்ந்து தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்த தியா, தனது அடுத்த தயாரிப்பு தெலுங்கு படம் என்று தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions