டிரைலருக்காக கெட் டு கெதர் நடத்தும் ஜோயா

Bookmark and Share

டிரைலருக்காக கெட் டு கெதர் நடத்தும் ஜோயா

ஜோயா அக்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள தில் தடக்னே டூ படத்தின் டிரைலரை, சிறிய கெட் டு கெதரின் மூலம், தனது நண்பர்களுக்கு காண்பித்து வருகிறார் ஜோயா அக்தர். அவர்களிடமிருந்து டிரைலர் குறித்த விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.

முதற்கட்டமாக, பர்ஹான் அக்தர் மற்றும் தனது நெருங்கிய நண்பர்களுக்கு படத்தின் டிரைலரை போட்டு காட்டியிருக்கும் ஜோயா அக்தர், அடுத்ததாக, அனில் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோர்களுக்கு டிரைலரை காண்பிக்க இருக்கிறார்.

டிரைலரை, வரும் 15ம் தேதிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கும் ஜோயா அக்தர், படம் ஜூன் மாதத்தில் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions