பிரபல ஹீரோவின் படத்தயாரிப்பு கை கைமாறுகின்றது

Bookmark and Share

பிரபல ஹீரோவின் படத்தயாரிப்பு கை கைமாறுகின்றது

பிரின்ஸ் மகேஷ் பாபுவின் புதிய படமான பிரம்மோற்சவத்தின் தயாரிப்பு வேறு பிரபல நிறுவனத்திற்கு கைமாறுகின்றது. இந்த படத்தை போட்லுரி வரபிரசாத் பிரபல பி.வி.பி நிறுவனத்திற்காக தயாரிப்பதாக இருந்தது.

இதனிடையே இந்த படத்தை தற்போது பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீகாந்த் அட்டல இயக்குகிறார்.

பிரின்ஸ் மகேஷ் பாபுதில் ராஜு ஸ்ரீகாந்த் அட்டல கூட்டணியில் கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த சீதம்மா வாகிட்லோ  சிரிமல்லே  செட்டு படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம்.

அந்த படம் சுமார் ரூ 52 கோடிகளுக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்தது. அதே மேஜிக்கை பிரம்மோத்சவம் மூலமாகவும் ஏற்படுத்த இந்த கூட்டணி முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது.

இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்திற்கான முறையான அறிவிப்பு இந்த மாதம் 31ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. அந்த நாள்தான் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுக்கு பிறந்த நாள் ஆகும். மேலும் இந்த படத்தை அடுத்தாண்டு சங்கராந்தியில் வெளியிட இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions