மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்

Bookmark and Share

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்

நடிகர் திலீப் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். மஞ்சு வாரியருடன் விவாகரத்து, நடிகை காவ்யா மாதவனோடு திருமணம், சமீபத்தில் பாவனாவுக்கு நடந்த கொடுமைக்கு இவர் தான் காரணம் என கூறப்பட்டது வரை பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்நிலையில் அவருடைய கேரவன் விபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது, அதற்கு விளக்கமளித்துள்ள திலீப், "எனக்கு சொந்தமாக கேரவன் கிடையாது, அது தயாரிப்பு மேற்பார்வையாளருக்கு சொந்தமானது. அந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. என் பெயரை கெடுக்கவேண்டும் என்பதற்காக சில மீடியாக்கள் இப்படி செய்தி வெளியிடுகின்றன" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்
போலீஸ் விசாரித்ததா? பாவனா சம்பவம் பற்றி முதல்முறையாக வாய்திறந்த திலீப்
என் பொண்டாட்டி வேறு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது பிடிக்காது: திலீப் அப்பவே சொன்னாரே!
திலீப் அண்ணனை ரகசியமாக திருமணம் செய்தது ஏன்?: நடிகை காவ்யா மாதவன் பேட்டி
திலீப்பை திருமணம் செய்ததும் காவ்யா செய்த முதல் வேலை!
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்ததால் பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி!
திலீப் வீட்டு மொத்த பிரச்சனைக்கும் இந்த பிரபல நடிகைதான் காரணமாம்!
அண்ணா என்று கூப்பிட்டவரையே கடைசியில் திருமணம் செய்துகொண்ட காவ்யா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions