இரண்டு நடிகர்களின் கலவை திலீப்

Bookmark and Share

இரண்டு நடிகர்களின் கலவை திலீப்

மலையாள இயக்குனர் சித்திக் – லால் இருவரும் இணைந்து உருவாகும் கிங் லயர் படத்தில் பொய் பேசும் ஜகதல கில்லாடியாக திலீப் நடிக்கிறார்.  ஏற்கெனவே தமிழில் ராஜா கைய வெச்சா படத்தில் பிரபுவும், அரிச்சந்திரா படத்தில் கார்த்திக்கும் நடித்த கேரக்டர்களின் கலவையே இந்தப் படத்தின் கேரக்டராகும்.

இந்த கேரக்டரில்தான் திலீப் நடிக்கிறார். இப்பட நாயகி பிரேமம் படத்தில் நடித்த மடோனா செபாஸ்டின் ஆவார்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions