போலீஸ் விசாரித்ததா? பாவனா சம்பவம் பற்றி முதல்முறையாக வாய்திறந்த திலீப்

Bookmark and Share

போலீஸ் விசாரித்ததா? பாவனா சம்பவம் பற்றி முதல்முறையாக வாய்திறந்த திலீப்

நடிகை பாவனா கேரளாவில் காரில் சென்று கொண்டிருந்து போது ஒரு கும்பல் அவரை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய செய்தி நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றவாளிகள் சிலர் போலீஸிடம் பிடிபட்டாலும் இன்னும் பலர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது ஒரு பிரபல நடிகர் எனவும் அவரை போலீஸ் விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டது.

அது நடிகர் திலீப் தான் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த நிலையில், அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

முகநூலில் அவர் கூறியிருப்பதாவது: "கேரளாவில் ஆலுவாவை சேர்ந்த நடிகர் ஒருவர் தான் காரணம் என பிரபல பத்திரிகைகளில் செய்திகள் பார்த்தேன். அது நான் அல்ல. குற்றவாளிகளுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் வீட்டிற்கு போலீசும் வரவில்லை. எனக்கு தெரிந்தவரையில் ஆலுவாவில் எந்த ஒரு நடிகரையும் போலீஸ் விசாரிக்கவில்லை. அத்தகைய செய்திகளில் உண்மையில்லை" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions