அரசியல் நையாண்டியாக உருவாகும் படத்தில் திலீப் - பஹத் பாசில்..!

Bookmark and Share

அரசியல் நையாண்டியாக உருவாகும் படத்தில் திலீப் - பஹத் பாசில்..!

மலையாளத்தை பொறுத்தவரை சீனியர் ஹீரோக்களும் ஜூனியர்களும் இணைந்து நடிப்பதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்.. அந்த வகையில் மம்முட்டியுடன் 'இம்மானுவேல்' மற்றும் மோகன்லாலுடன் 'ரெட் ஒயின்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இளம் முன்னணி ஹீரோ பஹத் பாசில் இப்போது முதன் முறையாக இணைந்து நடிக்கவிருக்கிறார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நையாண்டியாக உருவாகும் இந்தப்படத்தை இயக்குபவர் ஓர் அறிமுக இயக்குனர் தான். காமெடி படம் தான் என்றாலும் வழக்கமான திலீப் படங்களில் இருந்து முற்றிலும் புதிய தளத்தில் கதை பின்னப்பட்டுள்ளதாம்.

குறிப்பாக கிராபிக்ஸ் யுக்திகள் நிறைய இடம்பெறுகிறதாம். தொண்ணூறுகளில் வெளியான 'பஞ்சவடி பாலம்', 'சந்தேஷம்' (சந்தோசம் அல்ல) ஆகிய படங்களின் பாணியில் இருக்கும் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடிசேரும் அனுஸ்ரீ..!
பஹத் பாசிலை கவர்ந்தவர் நடிகை ஸ்வாதி தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions