திலீப்பை திருமணம் செய்ததும் காவ்யா செய்த முதல் வேலை!

Bookmark and Share

திலீப்பை திருமணம் செய்ததும் காவ்யா செய்த முதல் வேலை!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள் திலீப்பும் காவ்யா மாதவனும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும். இவர்கள் திருமணம் குறித்த சர்ச்சை தற்போதுதான் கொஞ்சம் ஓய தொடங்கியுள்ளது.

தற்சமயம் படப்பிடிப்பில் இருந்து ப்ரேக் எடுத்துள்ள திலீப், விரைவில் ஷூட்டிங்கில் கலந்துகொள்வாராம். ஆனால் காவ்யா இனி படங்களில் நடிக்கக்கூடாது என முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
தமிழச்சியான என்னை உள்ளே விடாமல் தகராறு செய்தனர்! பிரபல தொகுப்பாளினி டிடி கொந்தளிப்பு
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்
காவ்யாமாதவனை 2-ம் திருமணம் செய்தது ஏன்? திலீப் பேட்டி
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
ஆர்.கே. நகரை உன்னிப்பாக கவனிப்போம்- பிரபல நடிகரின் டுவிட்
பாட்ஷா இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்! - சத்யா மூவீஸ்
ஷாருக்கான் படத்தின் பாடலுக்கும் இவ்வளவு கோடி விலையா?
'அந்த 2 மணிநேர நரகம்': முதல்முறையாக மனம் திறந்து பேசிய நடிகை
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions