எங்களை கொச்சைப்படுத்தாதீர்கள் – கல்யாண கோலத்தில் திலீப் உருக்கம்!

Bookmark and Share

எங்களை கொச்சைப்படுத்தாதீர்கள் – கல்யாண கோலத்தில் திலீப் உருக்கம்!

மலையாள ஸ்டார் நடிகர் திலீப்பும் பிரபல நடிகை காவ்யா மாதவனும் இன்று காலை கொச்சியில் திருமணம் செய்துகொண்டது ரசிகர்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இது இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும்.கல்யாணம் முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த திலீப், ” இந்த கல்யாணம் என் உறவினர்கள் மற்றும் குழந்தையின் அறிவுரைப்படியே நடந்துமுடிந்துள்ளது.

இது வெறும் இரண்டு நாளில் எடுக்கப்பட்ட முடிவு. மீடியாக்கள் தயவுசெய்து எங்கள் திருமணத்தை கொச்சைப்படுத்தி எழுத வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: மாதவன் பேட்டி
ஏழு இளைஞர்களை வைத்து மாதவன் எடுக்கும் ரிஸ்க் - ஜெயிப்பாரா ?
காவ்யாமாதவனை 2-ம் திருமணம் செய்தது ஏன்? திலீப் பேட்டி
ஆர்.கே. நகரை உன்னிப்பாக கவனிப்போம்- பிரபல நடிகரின் டுவிட்
விஜய் சேதுபதி மாதவன் கூட்டணிக்கு ரசிகர்களின் வரவேற்பு என்ன தெரியுமா?
இதுதான் சரியான நேரம்! தமிழக மக்களுக்கு மாதவன் வேண்டுகோள்
இறுதி சுற்று கதையை விட்டுக்கொடுக்க துணிந்த இயக்குனர்
நடிகை காவ்யா மாதவன் போலீசில் புகார்! அதிரடி நடவடிக்கை
விஜய் இயக்கத்தில் இணையும் மாதவன்-சாய் பல்லவி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த விபரீதம், மாதவன் வருத்தம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions