மாஜி கணவரை தாக்கி ஹீரோயின் வசனம்

Bookmark and Share

மாஜி கணவரை தாக்கி ஹீரோயின் வசனம்

ஹீரோக்களிடையே மோதல் ஏற்பட்டால் அதை தாங்கள் நடிக்கும் படங்களில் பேசும் பஞ்ச் வசனங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள். இந்த பாணியை தற்போது விவாகரத்து பெற்ற மல்லுவுட் ஜோடிகள் திலீப், மஞ்சுவாரியர் கடைபிடிக்கத் தொடங்கி உள்ளனர். ‘என்னும் எப்பொழும்‘ மலையாள படத்தில்  மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இதில் அவர் பேசும் வசனங்கள் மாஜி கணவர் திலீப்பை தாக்குவதுபோல் உள்ளதாம். படங்களில் மஞ்சு பேசிய வசனம்பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. யாரை மனதில் வைத்து அவர் இப்படி பேசினார் என்று மல்லுவுட்டில் பட்டிமன்றமே தொடங்கி இருக்கிறது. படங்களின் மூலம் தன்னை தாக்கும் மஞ்சுக்கு திலீப்பும் தக்க பதிலடி தர முடிவு செய்திருக்கிறார்.

அடுத்தடுத்த படங்களில் அவர் மீதான தாக்குதலை தொடர்வார் என்று கூறப்படுகிறது. குடும்ப சண்டை கோர்ட்டுக்கு போனது. இப்போது திரைக்கும் வந்துவிட்டதா என்று சிலர் நக்கலடிக்கின்றனர். 


Post your comment





Related News
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions