கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்ததால் பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி!

Bookmark and Share

கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்ததால் பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள் திலீப்பும் காவ்யா மாதவனும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும். முதலாவதாக மஞ்சு வாரியரை திருமணம் செய்துகொண்ட திலீப், அவரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார்.

காவ்யாவுடனான தொடர்புதான் திலீப், மஞ்சுவை பிரிய காரணம் என பலரும் பேசினார்கள். மேலும் நடிகை பாவனாதான் திலீப்புக்கும் காவ்யாவுக்குமான உறவை மஞ்சு வாரியரிடம் போட்டு கொடுத்ததாகவும் அதன்பின்னரே திலீப்பை மஞ்சு பிரிந்ததாகவும் கூட சொல்லப்பட்டது.

அதன்பின் தனது கள்ளத் தொடர்பை போட்டுக் கொடுத்த பாவனாவுக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டாராம் திலீப். இதனால்தான் பாவனா மலையாள திரையுலகில் ஓரங்கட்டப்பட்டாராம்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions