மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போது எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை இல்லை: பழம்பெரும் நடிகர் திலீப் குமார்

Bookmark and Share

மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போது எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை இல்லை: பழம்பெரும் நடிகர் திலீப் குமார்

சென்னை வெள்ளத்தில் சிக்கி பட்டபாட்டை நினைத்து கவலையில் இருப்பதால் பாலிவுட் நடிகர் திலீப் குமார் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் வரும் 11ம் தேதி தனது 93வது பிறந்தநாளை கொண்டாட வேண்டியது. பாகிஸ்தானில் பிறந்து மும்பையில் செட்டிலான அவருக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும்.

தனது இரண்டாவது இல்லமாக சென்னையை ஆக்க வேண்டும் என்று அவர் கூறுவது உண்டு. அத்தகைய சென்னை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துள்ள இந்த நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல உயிர்கள் பலியாகியுள்ளதை நினைத்து நான் கவலையில் உள்ளேன். அதனால் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions