திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?

Bookmark and Share

திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?

மலையாளத்தில் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது நடிகை மஞ்சு வாரியரை பற்றித்தான். பிரபல நடிகர் திலீப்பை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து பிறகு அவருக்கு நடிகை காவ்யாவுடன் மறைமுக தொடர்பு இருப்பதாக கூறி அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடிகர் திலீப் காவ்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது மஞ்சு வாரியார் இந்த 2017 ல் சினிமாத்துறையில் இருக்கும் முக்கிய நபரை திருமணம் செய்துகொள்ள போவதாக செய்தி தீயாய் பரவியது.

சமீபத்தில் பேட்டி அளித்த அவரிடம் இது பற்றி கேட்டபோது அதை அவர் மறுத்துள்ளார். இது உண்மையல்ல. இது போல வதந்தி செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் அவர் கையில் பல படங்கள் இருக்கிறது. மிகவும் பிசியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.


Post your comment





Related News
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!
பாதிக்கபட்ட மக்களுக்கு 1 லட்சம் நிதியளித்த மஞ்சு வாரியர்!
நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய மஞ்சு வாரியார்!
\'ராணி பத்மினி\' யை ஆரம்பிக்க மஞ்சு வாரியர் தான் காரணமாம்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions