குத்துப்பாட்டில் நடனமாட முடியாமல் தடுமாறிய திலீப் ரோசர்!

Bookmark and Share

குத்துப்பாட்டில் நடனமாட முடியாமல் தடுமாறிய திலீப் ரோசர்!

உடும்பன் படத்தில் நாயகனாக நடித்தவர் திலீப் ரோசர். அதன்பிறகு சரியான கதைகள் அமையவில்லை என்று எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த அவர் தற்போது விரைவில் இசை என்ற படத்தில் மகேந்திரனுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.  

முதல் படத்தில் உடும்பின் துணையோடு திருட்டுத் தொழில் செய்பவராக நடித்த திலீப் ரோசர்,  இந்த படத்தில் சினிமாவில் இசையமைப்பாளராக முயற்சி செய்யும் இளைஞராக நடித்திருக்கிறார்.

அதனால் முதல் படத்தை விட இந்த படத்தில் வெயிட்டான வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லும் அவர், அடுத்தபடியாக மேலும் சில கமர்சியல் கதைகளில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இந்த நிலையில், இந்த விரைவில் இசை படத்தில் ஒரு குத்துப்பாடலில் நடனமாட முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டாராம் அவர். அதனால் நடனத்தில் போதிய தேர்ச்சி பெறாத திலீப் ரோசர், தற்போது தீவிர டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறார்.

அடுத்த படத்தில் நடிப்பதற்கு முன்பு நூறு சதவிகிதம் நடனத்தில் தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்பதுதான் அவரது தற்போதைய எண்ணமாக உள்ளதாம்.


Post your comment





Related News
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தமிழ் நடிகர் மீது கார் தரகர் போலீசில் புகார்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
மகளிடம் அனுமதி வாங்கியே காவ்யாவை திருமணம் செய்தேன்: திலீப் பேட்டி
இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்!
சங்குசக்கரம் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது!
பழம்பெரும் பாலிவுட் கதாநாயகன் திலிப் குமார் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions