சங்குசக்கரம் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது!

Bookmark and Share

சங்குசக்கரம் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன், சங்குசக்கரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

ராஜ்குமார் மற்றும் சதீஷ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் மாரிசன் இயக்கியுள்ளார்.

இவர் சந்திரமுகி, குசேலன் படங்களில் பி. வாசுவிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தமிழ் நடிகர் மீது கார் தரகர் போலீசில் புகார்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
மகளிடம் அனுமதி வாங்கியே காவ்யாவை திருமணம் செய்தேன்: திலீப் பேட்டி
இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்!
பழம்பெரும் பாலிவுட் கதாநாயகன் திலிப் குமார் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி
திலிப் சுப்பராயனின் நடிப்பில் நக்கல், நையாண்டி கலந்த ‘சங்குச்சக்கரம்’
ஹீரோவாக மாறும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions