தில்வாலே இசை உரிமையை வாங்கிய சோனி மியூசிக்

Bookmark and Share

தில்வாலே இசை உரிமையை வாங்கிய சோனி மியூசிக்

ஷாரூக் கான், கஜோல் மீண்டும் இணையும் தில்வாலே படத்தின் இசை உரிமையை, சோனி மியூசிக் நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிரிதி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள தில்வாலே படம், இந்தாண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படமாக உள்ளது. இந்த படத்தின் இசை உரிமையை, சோனி மியூசிக் நிறுவனம், ரூ. 19 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஷாரூக் கான், கஜோல் நடிக்கும் காட்சிகள், வரும் ஜூன் மாதம் தான் படமாக்கப்பட உள்ளநிலையில், படத்தின் ஆடியோ விற்பனை பெரிய மதிப்பீட்டில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
3 நாளில் 100 கோடியைக் கடந்த தில்வாலே!
கர்நாடகாவில் தில்வாலே படத்தை திரையிட விடாமல் விஷ்வ ஹிந்து பரிஷத் அராஜகம்
முதல்நாள் ரூ.21 கோடியை வசூலித்த தில்வாலே படம்!
வெள்ள நிவாரணத்திற்கு ஷாருக்கான் 50 கோடி ? வியந்த பாலிவுட்
ஷாரூக் எதிர்பார்க்கும் லாபத்தை தருமா தில்வாலே...
டாக்குமென்டரி ஆகும் காதல் காவியம்
தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் மீண்டும் ஒளிபரப்பு
1009 வாரமாக உள்ளத்தை அள்ளிய \"தில்வாலே\".. இன்றே கடைசி... மராத்தா மந்திரில்!
கஜோலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஷாருக்
ஷாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions