தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் மீண்டும் ஒளிபரப்பு

Bookmark and Share

தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் மீண்டும் ஒளிபரப்பு

மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் 1000 வாரங்களுக்கு மேல் திரையிட்டு சாதனை படைத்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தை மீ்ண்டும் திரையிடக்கோரி கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், மீண்டும் படம் திரையிடப்பட உள்ளதாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், இந்த படம் அந்த தியேட்டரில் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions