முதல்நாள் ரூ.21 கோடியை வசூலித்த தில்வாலே படம்!

Bookmark and Share

முதல்நாள் ரூ.21 கோடியை வசூலித்த தில்வாலே படம்!

தில்வாலே படம் ரிலீசான முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.21 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபீசில் இடம் பிடித்துள்ளது. அனைத்து ரசிகர்களிடமும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் ரிலீசான முதல் நாளே மிகப் பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்று சாதனை படைத்துள்ளது. 

மேலும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தில்வாலே படம் உலகம் முழுவதும் 2800 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
3 நாளில் 100 கோடியைக் கடந்த தில்வாலே!
கர்நாடகாவில் தில்வாலே படத்தை திரையிட விடாமல் விஷ்வ ஹிந்து பரிஷத் அராஜகம்
வெள்ள நிவாரணத்திற்கு ஷாருக்கான் 50 கோடி ? வியந்த பாலிவுட்
ஷாரூக் எதிர்பார்க்கும் லாபத்தை தருமா தில்வாலே...
டாக்குமென்டரி ஆகும் காதல் காவியம்
தில்வாலே இசை உரிமையை வாங்கிய சோனி மியூசிக்
தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் மீண்டும் ஒளிபரப்பு
1009 வாரமாக உள்ளத்தை அள்ளிய \"தில்வாலே\".. இன்றே கடைசி... மராத்தா மந்திரில்!
கஜோலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஷாருக்
ஷாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions