திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் இறந்ததாக வதந்தி!

Bookmark and Share

திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் இறந்ததாக வதந்தி!

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் திமுக கட்சியின் பிரச்சார பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி அவர்கள் இன்று புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் இறந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது.

இதே போன்று இதற்குமுன்பும் பலமுறை இவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியுள்ளது. இவர் கட்சியில் இருப்பதாலோ என்னவோ இவருக்கு மட்டும் இப்படி நடக்கிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions