கபாலி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்டகத்தி தினேஷ்!

Bookmark and Share

கபாலி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்டகத்தி தினேஷ்!

ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தில் அட்டக்கத்தி புகழ் தினேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்றாலும் இப்படத்தில் இவருக்கு வசனங்களே இல்லை என ஒரு வதந்தி பரவியது.

ஆனால் தினேஷ் தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் கபாலியில் தான் நடித்த முதல் காட்சியிலேயே இரு பக்க வசனத்தை ரஜினி முன்பு பேசி நடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ!
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்
தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'உள்குத்து' ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions