தினேஷ் ஜோடியாக அரபு நாட்டு அழகி

Bookmark and Share

தினேஷ் ஜோடியாக அரபு நாட்டு அழகி

அட்டகத்தி படத்தை சி.வி.குமாருடன் இணைந்து தயாரித்த செல்வராஜ், தனது கெனனி மூவீஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கும் படம் ஒரு நாள் கூத்து. இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடிக்கிறார்.  இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த நிலையில் படத்தின் இன்னொரு ஹீரோயினாக நிவேதா பெத்தராஜ் நடிக்க இருக்கிறார்.

இவர் 2015ம் ஆண்டில் மிஸ்.யுஏஇ பட்டம் வென்றவர். "படத்தில் இரண்டு ஹீரோயின்கள் மியா ஜார்ஜ் ஒருவர். அவர் தன் பகுதியை நடித்துக் கொடுத்து விட்டார். இன்னொரு முக்கியமான ஹீரோயின் கேரக்டருக்கு நன்கு தமிழ் பேசத்தெரிந்த, அழகான, நடிக்கத் தெரிந்த புதுமுகத்தை தேடிக் கொண்டிருந்தோம்.

அப்போது நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தவர்தான் நிவேதா. 13 வருடங்கள் துபாயில் இருந்தாலும் அக்மார்க் தமிழ் பொண்ணு. அழகாக தமிழ் பேசுகிறார். அடுத்த வாரம் முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அதில் தினேசுடன் நிவேதா நடிக்கிறார். என்றார் இயக்குனர் நெல்சன்.


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ!
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்
தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'உள்குத்து' ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions