விளம்பரத்துக்காக பிரியாணி கடை வரை வந்த படக்குழு!

Bookmark and Share

விளம்பரத்துக்காக பிரியாணி கடை வரை வந்த படக்குழு!

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை கலந்த எமோஷனல் திரைப்படம் ‘ஒரு நாள் கூத்து’. இப்படம் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை புதுமையான முறையில் விளம்பரப்படுத்துவதற்காக பிரபலமான பிரியாணி கடைகளில் டேபிளில் விரிக்கும் பேப்பரில் இப்படத்தின் விளம்பர படத்தை அச்சிட்டுள்ளனர். கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
ஒரே நாளில் 12 விவசாயி சாவு; உழவர் திருநாள் வேறு!
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
யூ சான்றிதழ் பெற்ற ஒரு நாள் கூத்து!
திருநாள் வெளியாகும் தேதி அறிவிப்பு
நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
ரசிகர்களை பிரம்மிப்பில் உறைய வைக்க வரும் ஒரு நாள் இரவில்
தமிழில் மொழிமாற்றம் செய்ய பட அதிபர்கள் ஆர்வம்: டைரக்டர் விஜய்
தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions