யூ சான்றிதழ் பெற்ற ஒரு நாள் கூத்து!

Bookmark and Share

யூ சான்றிதழ் பெற்ற ஒரு நாள் கூத்து!

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை கலந்த எமோஷனல் திரைப்படம் ‘ஒரு நாள் கூத்து’.

சென்சார் சென்ற இப்படத்துக்கு முதலில் யூ/ஏ சான்றிதழ் தான் கிடைத்தது. பின்னர் ரிவைசிங் கமிட்டியிடம் சென்று இப்படத்துக்கு யூ சான்றிதழ் பெற்றுள்ளனர். கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
ஒரே நாளில் 12 விவசாயி சாவு; உழவர் திருநாள் வேறு!
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
விளம்பரத்துக்காக பிரியாணி கடை வரை வந்த படக்குழு!
திருநாள் வெளியாகும் தேதி அறிவிப்பு
நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
ரசிகர்களை பிரம்மிப்பில் உறைய வைக்க வரும் ஒரு நாள் இரவில்
தமிழில் மொழிமாற்றம் செய்ய பட அதிபர்கள் ஆர்வம்: டைரக்டர் விஜய்
தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions