‘ஒரு நாள் கூத்து’ ஜூன் 10-ல் வெளியீடு!

Bookmark and Share

‘ஒரு நாள் கூத்து’ ஜூன் 10-ல் வெளியீடு!

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை கலந்த எமோஷனல் திரைப்படம் ‘ஒரு நாள் கூத்து’.

இப்படம் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions