என்னது ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் நடித்த சின்ன பையன் இந்த நடிகரா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

என்னது ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் நடித்த சின்ன பையன் இந்த நடிகரா? - புகைப்படம் உள்ளே.!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருந்த படங்களில் ஜப்பானில் கல்யாண ராமன் படமும் ஒன்று. இந்த படத்தில் கமல்ஹாசன் இரண்டு கெட்டப்களில் நடித்து இருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கவுண்டமணி, கோவை சரளா காமெடிகள் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது. மேலும் இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து சின்ன பையன் ஒருவர் நடித்திருப்பார்.

அவர் வேறு யாரும் இல்லை திருமதி செல்வம், கோலங்கள் ஆகிய சீரியல்களில் நடித்திருந்த டிங்கு தானாம். மேலும் இவர் நடிகர் போஸ் வெங்கட்டின் மச்சானும் ஆவார்.

சீரியல்களுக்கு பிறகு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றினார். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions