நடிகை தீபிகா படுகோன் தனது சம்பளத்தை மீண்டும் கோடி கணக்கில் உயர்த்தியுள்ளார்!

Bookmark and Share

நடிகை தீபிகா படுகோன்  தனது சம்பளத்தை மீண்டும் கோடி கணக்கில் உயர்த்தியுள்ளார்!

பாலிவுட்டின் வெற்றி நாயகியாக உள்ளவர் தீபிகா படுகோனே. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் பிக்கு, தமாஷா, பாஜிராவ் மஸ்தானி ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. அதில் தமாஷா மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. மற்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது.

பாஜிராவ் மஸ்தானி படம் ஹிட்டானதையடுத்து தீபிகா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இத்தனை நாட்களாக ரூ.10 கோடி வாங்கிய அவர் இனி ரூ.15 கோடி அளித்தால் மட்டுமே நடிப்பாராம். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் தீபிகா.

அவர் சம்பளத்தை அதிகரித்துள்ளபோதிலும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். இந்நிலையில் தீபிகாவும், அவரது காதலரும், நடிகருமான ரன்வீர் சிங்கும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions