சொந்த படத்துக்கு காசை இறக்க யோசிக்கும் இயக்குநர்!

Bookmark and Share

சொந்த படத்துக்கு காசை இறக்க யோசிக்கும் இயக்குநர்!

இரண்டே படங்களில் இரட்டை இலக்க கோடிகள் சம்பளத்துக்கு ஏறிவிட்டார் அந்த இளம் இயக்குநர். ஒரு பக்கம் தளபதியை இயக்குவதோடு இன்னொரு பக்கம் சொந்தமாக பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

தான் இயக்கும் பிற தயாரிப்பாளர்களின் படத்துக்கு தண்ணியாக செலவு செய்யும் இயக்குநர், தான் தயாரிக்கும் படத்துக்கு காசை இறக்க ரொம்பவே கணக்கு பார்க்கிறாராம். இயக்கும் இளம் இயக்குநருக்கும் சம்பளம் தரவில்லையாம்.

இயக்குநர் ரொம்பவே கணக்கு பார்ப்பதால் ஷூட்டிங் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது. ஹீரோவே டேக் ஓவர் செய்யலாமா என்று யோசிக்கிறாராம்.தனக்கு ஒரு நியாயம்? மற்றவங்களுக்கு ஒரு நியாயமா பிரதர்?


Post your comment





Related News
துன்புறுத்தப்பட்ட நடிகைக்கு பக்க பலமாக நின்ற இயக்குநர்!
'சிரிக்க விடலாமா'வைச் சிந்திக்க விடலாமாவாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு குடிகார குரங்கே: த்ரிஷாவை திட்டிய இயக்குனர்
போராட்டத்தில் இயக்குனர் கௌதமன் மீது தடியடி, ஆர்யா, அமீர், யுவன் பங்கேற்பு
கடனாளியானதால் இனி நோ புரடக்‌ஷன்… முடிவெடுத்த ஸ்டைலிஷ் இயக்குநர்!
சங்கத்தை புதுப்பித்து தரக்கோரி அமைச்சரிடம், திரைப்பட இயக்குனர்கள் மனு
திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பதிவு ரத்து ஏன்? - தலைவர், பொதுச்செயலாளர் விளக்கம்
பிரபல நடிகையை படுக்கையறைக்கு அழைத்து மாட்டிக்கொண்ட உதவி இயக்குனர்!
இயக்குனர்களிடம் விஜய் சேதுபதி போடும் கண்டிஷன்!
இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions