கடனாளியானதால் இனி நோ புரடக்‌ஷன்… முடிவெடுத்த ஸ்டைலிஷ் இயக்குநர்!

Bookmark and Share

கடனாளியானதால் இனி நோ புரடக்‌ஷன்… முடிவெடுத்த ஸ்டைலிஷ் இயக்குநர்!

ஆரம்பத்தில் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார் ஸ்டைலிஷ் இயக்குநர். அதனாலேயே விண்ணைத் தாண்டும் அளவுக்கு ஹிட்களை வாரிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். ஆனால் எப்போது தயாரிப்பிலும் அடியெடுத்து வைத்தாரோ அப்போதிலிருந்தே இறக்கம்தான்.

சமீபத்தில் வம்பு நடிப்பில் வெளியான படமும் சொந்தத் தயாரிப்புதான். எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் பெரிய நஷ்டமாம். பெரும் கடனாளியாக ஆகியிருக்கிறார்.

எனவே சிறிது காலத்துக்கு தயாரிப்பை தள்ளி வைத்துவிட்டு டைரக்‌ஷனில் மட்டும் கவனம் செலுத்தப்போகிறாராம்.ஒல்லி நடிகரைத் தொடர்ந்து அடுத்து மதுபான நடிகரை வைத்தும் ஒரு ஆக்‌ஷன் படம் எடுக்கவிருக்கிறார்.


Post your comment





Related News
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
தங்கமீன்கள், தரமணி இயக்குனருக்கு சர்வதேச அளவில் கிடைத்த புது அங்கிகாரம்!
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions