இயக்குநர் ராஜேஷின் கெஸ்ட்ரோல் சென்டிமெண்ட்!

Bookmark and Share

இயக்குநர் ராஜேஷின் கெஸ்ட்ரோல் சென்டிமெண்ட்!

இயக்குநர் ராஜேஷ் எம். தன் படங்களில் நாயகன் ஒருவராக நடிக்க இடைவேளைக்குப் பிறகு திடீர் என்று சர்ப்ரைஸாக இன்னொரு நடிகரை வரவைத்து நடிக்க வைத்திருப்பார். சிறிது நேரமே வந்தாலும் அந்தக் காட்சிகள் பேசப்படும்.

அப்படி ஜீவா நடித்த சிவா மனசுல சக்தியில் ஆர்யா வருவார். ஆர்யா நடித்தபாஸ் என்கிற பாஸ்கரனில் ஜீவா வருவார். உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஆர்யா வருவார். இப்போது இயக்கி வெளிவரவுள்ள விஎஸ்ஓபி என்கிற வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் சர்ப்ரைஸ்  நாயகனாக விஷால் வருகிறாராம்.

ஒவ்வொரு படத்திலும் காமெடிக்கு சந்தானத்தை தொடர்ந்து பயன்படுத்தும் ராஜேஷ், விரைவில் சந்தானத்தை நாயகனாக வைத்து சந்தானம் தயாரிப்பிலேயே ஒரு படம் இயக்கப் போகிறாராம்.


Post your comment





Related News
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions