தங்கமீன்கள், தரமணி இயக்குனருக்கு சர்வதேச அளவில் கிடைத்த புது அங்கிகாரம்!

Bookmark and Share

தங்கமீன்கள், தரமணி இயக்குனருக்கு சர்வதேச அளவில் கிடைத்த புது அங்கிகாரம்!

தங்கமீன்கள் படம் மூலம் அப்பா மகளுக்கு இடையே உள்ள உறவை அழகாக எடுத்து சொன்னவர் இயக்குனர் ராம். இப்படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

தற்போது நெதர்லாந்து நாட்டில் ராட்ரிடேம் சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 24 முதல் ஃபிப்ரவரி 4 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 வது விழாவான இதில் அவரின் பேரன்பு படம் திரையிடப்படுகிறது.

ராம் இயக்கத்தில் வந்த இப்படத்தில் மம்முட்டி, சமுத்திரகனி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர் என பலர் நடித்திருந்தார்கள். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தை பல விழாக்களில் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.

 


Post your comment





Related News
விரைவில் வெளியாக இருக்கும் “பக்கா“
தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா? கவிஞர் வைரமுத்து வேதனை
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
வைரமுத்துவின் பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி, இப்படி செய்யலாமா? - சீமான் ஆவேச பேச்சு.!
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
சூரி படத்தில் காமெடியனாக நடிக்க ஆசைப்படும் முன்னணி நடிகர்.!
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு
இயக்குனர் பாலாவுடன் நேரடியாக போதும் மிஷ்கின், ராம் - பரபரப்பில் திரையுலகம்.!
ஹாசினியை கொன்றுவிட்டு பின் தன் தாயை கொன்றவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? திட்டிதீர்த்த காயத்ரி ரகுராம்
2014-ல் ஒரே நாளில் பாக்ஸ் ஆபீசை திணற வைத்த வீரம், ஜில்லா - மாஸ் ஓப்பனிங் கிங் யார்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions