சங்கத்தை புதுப்பித்து தரக்கோரி அமைச்சரிடம், திரைப்பட இயக்குனர்கள் மனு

Bookmark and Share

சங்கத்தை புதுப்பித்து தரக்கோரி அமைச்சரிடம், திரைப்பட இயக்குனர்கள் மனு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தலைவர் விக்கிரமன், மற்றும் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ்கண்ணா ஆகியோர் சென்னை கோட்டையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களுடைய திரைப்பட இயக்குனர்கள் சங்க அலுவலகம் வடபழனி குமரன் நகரில் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தை வளசரவாக்கத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டோம்.

இதனால் சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பான கடிதம் பழைய முகவரிக்கு சென்றதால் எங்கள் கவனத்துக்கு வராமலே இருந்துவிட்டது. இதனால் சங்கத்தை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது புதிய முகவரியில் செயல்படும் எங்கள் சங்கத்தை புதுப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர். 


Post your comment





Related News
2.ஓ படப்பிடிப்பில் அடிதடி: இயக்குனர் ஷங்கரின் உறவினரிடம் போலீசார் விசாரணை
தயாரிப்பாளர், இயக்குனரை அனுசரித்து போகாததால் என்னை கொடுமைபடுத்தினார்கள்: விஷால் படநாயகி கோபம்
பிரபல இயக்குனருக்கு பதிலனுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சன்னி லியோன்!
தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு
துன்புறுத்தப்பட்ட நடிகைக்கு பக்க பலமாக நின்ற இயக்குநர்!
'சிரிக்க விடலாமா'வைச் சிந்திக்க விடலாமாவாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் ஓட்டுப் போட முடியுமா?
சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மார்ச் 5-ந்தேதி தேர்தல்
சொந்த படத்துக்கு காசை இறக்க யோசிக்கும் இயக்குநர்!
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு குடிகார குரங்கே: த்ரிஷாவை திட்டிய இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions