நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி

Bookmark and Share

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி

இந்தியில் வெளியான கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலம் ஆனவர் திஷா பதானி. இவர் தனது காதலர் டைகர் ஷெராப்புடன் இணைந்து நடித்து கடைசியாக வெளியான ‘பாகி-2’ படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்தது. விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து சுருதிஹாசன் விலகிய பிறகு, அந்த பாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

திஷா பதானி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
பாலியல் தொல்லை! தோணி நடிகையின் முன்னாள் காதலர் மீது 2 வழக்குகள்
அத்தனை பேர் மத்தியில் மிகவும் ஆபாச உடையணிந்து வந்த திஷா பாட்னி- புகைப்படம் உள்ளே
ரசிகர்களிடம் சிக்கி நடிகை திஷா பதானி காயம்
திஷா பாண்டேவால் ரூ. 20 லட்சம் நஷ்டம் : தயாரிப்பாளர் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions