அத்தனை பேர் மத்தியில் மிகவும் ஆபாச உடையணிந்து வந்த திஷா பாட்னி- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

அத்தனை பேர் மத்தியில் மிகவும் ஆபாச உடையணிந்து வந்த திஷா பாட்னி- புகைப்படம் உள்ளே

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

இதை தொடர்ந்து ஜாக்கி ஜான் நடித்த குங் பூ யோகா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் ப்லீம் பேர் விருது விழாவில் கலந்துக்கொண்டார், அந்த விழாவில் இவர் மிகவும் ஆபாசமான உடையணிந்து வந்திருந்தார்.

இவை பார்ப்பவர்களை முகம் சுழிக்கும்படி வைத்தது, சமூக வலைத்தளங்களில் இதுக்குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions