வழிக்கு வந்த திவ்யம்

Bookmark and Share

வழிக்கு வந்த திவ்யம்

திவ்யமான நடிகை போலீஸ் யூனிபார்ம் படத்துக்கு பிறகு முக்கால் கோடி கேட்க ஆரம்பிச்சிருக்கார். திவ்யமான நடிகை கவலைப்படாத இளைஞர்கள் சங்க படத்துக்கு முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட மலையில பூக்கிற மல்லி படத்துக்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளம் மூணு லட்சம்.

இப்போது அந்த படத்தை தூசி தட்டி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுவரை புதிய சம்பளத்தை கேட்டு அடம்பிடித்து வந்த திவ்யம் இப்போது அடங்கிப்போய் நடிக்க ஓகே சொல்லிட்டாராம்.

காரணம் படத்தோட தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறவங்க சங்கத்துல பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். இனி எதுவும் பண்ண முடியாதுன்னு ஒத்துக்கிட்டாராம். ஆனாலும் தயாரிப்பாளரே பெரிய மனசு பண்ணி திவ்யத்துக்கு இருக்கிற மார்க்கெட் வேல்யூவை கணக்கிட்டு பேசின சம்பளத்தை விட மூணு மடங்கு உயர்த்தி தர சம்மதிச்சிருக்காராம்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions