டிடிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி! ஹாட்

Bookmark and Share

டிடிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி! ஹாட்

நடிகர் ராதா ரவி எப்போதும் தான் நினைப்பதை அப்படியே பேசிவிடுவார். சினிமா நிகழ்ச்சிகளில் இவரது பேச்சுக்கள் பயங்கர ரீச் ஆகிவிடுகிறது.அதே நேரத்தில் இவரது பேச்சுக்கு கலகலப்புக்கு குறைவிருக்காது. பிரபல சானலில் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த வார சிறப்பு விருந்தினராக ஜீவா மற்றும் ராதாரவி ஆகியோர் வந்திருந்தனர். ராதாரவி பங்கேற்கிறார் என்பது ஜீவாவுக்கு தெரியாது.இதன் promo வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டது. அதில் ராதாரவி நடித்த படங்களில் இருந்து சில புகைபடங்களை காண்பித்து டிடி விளக்கம் கேட்டார்.

அப்போது மனிதன் படத்தில் சார் நீங்க எப்படி நல்லா நடிச்சிருக்கீங்க எனக் கேட்க உடனே ராதாரவி, ஏன் மற்ற படங்களில் நான் நன்றாக நடிக்கவில்லையா என பேசியது பலருக்கு வேடிக்கையாக இருந்தது.அனைவரும் சிரித்து விட்டனர். டிடி அமைதியாகி விட்டார்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions