மீண்டும் கள கட்ட தொடங்கிய காபி வித் டிடி !

Bookmark and Share

மீண்டும் கள கட்ட தொடங்கிய காபி வித் டிடி !

காபி வித் டிடி நிகழ்ச்சியை முதன்முதலில் அனு ஹாசன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அனுஹாசன் நிகழ்ச்சியைக் காட்டிலும் டி.ஆர்.பி அளவில் மிகவும் பிரபலமானது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பிரபலங்களே இல்லை எனலாம். இடையில் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்யாமல் ஒதுங்க அதற்கு சரியான காரணங்கள் இன்றிப் போனது. தற்போது மீண்டும் காபி வித் டிடி நிகழ்ச்சி ஆயுத பூஜை சிறப்பாக நடந்துள்ளது.

இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதையொட்டி டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆயுத பூஜை சிறப்பு காபி வித் டிடி-யில் 10 எண்றதுக்குள்ள படத்தின் நாயகன் நாயகி விக்ரம், சமந்தா கலந்துகொண்டுள்ளனர்


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions