2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்

Bookmark and Share

2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்

மிழில் பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கில் ஒவ்வொரு படங்கள் நடித்த இவர் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பிரிந்துவிட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண் குமார் என்பவரை நேற்று நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி
பிரபல இளம் நடிகருடன் பிரம்மாண்ட படத்தில் நடிக்க கமிட்டான டிடி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions