இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து முருகதாஸ் படம் என தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் நேரத்தை செலவிடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் விஜயின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின, அதனை தொடர்ந்து திவ்யாவின் பள்ளி நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியானது.

தற்போது திவ்யா ஷாஷாவின் மற்றோரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது, இதனை தளபதி ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions