நான் ஜால்ராவா..! கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த டிடி

Bookmark and Share

நான் ஜால்ராவா..! கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த டிடி

டிவி தொகுப்பாளர்களில் அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சிக்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.

அதுமட்டுமின்று அவர் எப்போதுமே ட்விட்டரில் அக்டிவாக இருப்பார். மற்ற நடிகர்கள் படங்கள் அல்லது ட்வீட் பதிவிட்டால் அவர்களுக்கு உடனே வாழ்த்து கூறி பதில் ட்வீட் போட்டுவிடுவார் டிடி.

இந்நிலையில் 'எங்க போனாலும் ஜால்ரா.." என இலங்கையை சேர்ந்த ஒருவர் டிடியை கலைத்திருந்தார். அதை பார்த்த டிடி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

"அதற்கு பெயர் ஜால்ரா இல்லை... வாழ்த்து சொல்வது. எதையாவது பார்க்கும் போது அது நன்றாக இருந்தால் நான் உடனே அதை பற்றி சில வார்த்தைகள் புகழ்ந்து பேசிவிடுவேன். மற்றவர்களை ஊக்கப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்," என விளக்கமளித்துள்ளார்.

 


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions