முருகதாஸிற்கு ஷாக் கொடுத்த டிடி

Bookmark and Share

முருகதாஸிற்கு ஷாக் கொடுத்த டிடி

சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் கண்டிப்பாக டிடி தான். அவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.இவர் பிரபல தொலைக்காட்சியில் பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குகின்றார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துக்கொண்ட ஷோ விரைவில் ஒளிப்பரப்பப்படவுள்ளனர், வெளிவந்த ரங்கூன் படத்தின் தயாரிப்பாளர் இவர் தான்.அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் கலந்துக்கொள்ள, எதிர்ப்பாரத விதமாக அந்த நிகழ்ச்சியில் முருகதாஸின் உதவி இயக்குனர்களை டிடி வரவைத்தார்.

இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர், இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய், ரங்கூன் இயக்குனர் ராஜ்குமார் என அனைவரும் வர இது முருகதாஸிற்கே கொஞ்சம் ஷாக் தான்.

 


Post your comment





Related News
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி
பிரபல இளம் நடிகருடன் பிரம்மாண்ட படத்தில் நடிக்க கமிட்டான டிடி.!
டிடியின் இந்த வார கெஸ்ட் யார் தெரியுமா?
முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா
விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வெளியான தகவல்
தள்ளிப்போன ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions