அதுக்காக டைம் ஒதுக்கி அழுவேன்- டிடி ஓபன் டாக்

Bookmark and Share

அதுக்காக டைம் ஒதுக்கி அழுவேன்- டிடி ஓபன் டாக்

சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரையிலும் கலக்க ரெடியாகிவிட்டார் டிடி. பவர் பாண்டி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் இவர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் மனதை கஷ்டப்படுத்தும்படி வரும் செய்திகளை எப்படி பார்ப்பீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு டிடி, ‘கண்டிப்பாக அதற்கு வருத்தம் இருக்கும், ஆனால், உடனே அதிலிருந்து வெளியே வந்துவிடுவேன்.

இரண்டு நாள் வருத்தப்பட வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன், இதோடு ஒருபடி மேலே சென்று டைம் ஒதுக்கி, அந்த விஷயத்திற்காக அழுதுவிட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
புதிய மைல்கல்லை கடந்த வேலைக்காரன் பாடல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
தீபிகா படுகோன் தலைக்கு 10 கோடி அறிவித்த பாஜக'வை சேர்ந்த தலைவர்
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions